Tuesday 1 March 2016































அஸ்ஸலாமு அழைக்கும் அன்பிற்குரிய ஆலிம்களின் அரட்டை அரங்கத்தில் உள்ள தென்காசி வாப்பாவின் அன்பு சீடர்களே தங்களுக்காக இந்த புதிய இணைய தளம் ஆரம்பிக்கபட்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ்
இதில் தென்காசி வாப்பாவின் ஆன்மீக பயான்களும் திக்ர்களும் இடம் பெறும் என்பதை மிக பணிவன்போடு தெரிவித்துகொள்கிறோம்.